திக் திக்!. 3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!. என்ன நடந்தது?. பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!..
வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே, மாணவர் ஒருவர் திடீரென வெளியே சென்று 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பகீர் சிசிடிவி காட்சிகள்...