22.01.2025 Headlines | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!! தமிழ்நாட்டை புகழ்ந்த ஆளுநர் முதல் பரந்தூர் விமான நிலையம் வரை..!!
1. மாநில அரசின் நிதியில் செயல்படும் பல்கலைக்கழகங்களில், வேந்தர் பதவி மட்டும் மத்திய அரசு பிரதிநிதிக்கா? என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கேள்வி. கல்வி உரிமையை மீட்கும்...