சேலம் AM பிரியாணி கடையில் பயங்கர தீவிபத்து..!! தீயை அணைத்துக் கொண்டிருக்கும்போதே திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்கள்..!! பரபரப்பு
சேலத்தில் உள்ள ஏஎம் பிரியாணி கடையில் அதிகாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நான்கு ரோடு சந்திப்பு அருகே ஆதம்பாஷா என்பவருக்குச்...