கொளுத்தும் கோடை வெயில்..!! தேவூர், செட்டிப்பட்டியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் சேலம் எம்பி டி.எம். செல்வகணபதி..!!
கோடை காலத்தை முன்னிட்டு தேவூர், செட்டிப்பட்டி பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்பியுமான டி.எம்.செல்வகணபதி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். சேலம் மாவட்டம்...