உலகில் அதிகம் சப்ஸ்கிரைபர்களை பெற்ற டாப் 10 யூடியூப் சேனல்கள்!. கோடிகளில் சம்பளம்!. லிஸ்ட் இதோ!.
சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் டாப் 10 யூடியூப் சேனல்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவின் மூன்று யூடியூப் சேனல்கள் இடம் பெற்றுள்ளன....