எடப்பாடியில் சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்திய கும்பல்!. பதறிய காதல் கணவன்!. நடந்தது என்ன?. சிசிடிவியில் வெளியான பகீர் காட்சி!
எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, கர்ப்பிணி என்றும் பாராமல் காரில் கடத்திச்சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...