சங்ககிரி அருகே சூட்கேசில் இளம்பெண் உடல்!. சிதைந்த நிலையில் கண்டெடுப்பு!. போலீசார் தீவிர விசாரணை!
சங்ககிரியில் சாலையோர பள்ளத்தில் சூட்கேஸுக்குள் இருந்து அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர்...