7 பேரை ஏமாற்றி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பெண்..!! முதல் கணவன் வைத்த செக்..!! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை..!!
ஏற்காடு அருகே 7 ஆண்களை ஏமாற்றி பணத்தை பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் பெற்றோரை முதல் கணவன் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....