பற்களில் மஞ்சள் கறையை விரைவில் போக்க வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள்கள் போதும்..!! ஒரே வாரத்தில் பளிச்சென மாறிவிடும்..!!
பற்கள் வெண்மையாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் பற்களில் மஞ்சள் புள்ளிகள் தோன்றுவது ஒரு அழகு கவலையாக விளங்குகிறது. இது புன்னகை மந்தமாகவும்,...