சிதைந்த கனவு..!! இரவு முழுவதும் பட்டினி..!! ஒரே இரவில் 1.85 கிலோ எடையை குறைத்த வினேஷ் போகத்..!!
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மன் லோபஸ்...