தலைவாசல் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்!. ஆட்டுக்குட்டியை காப்பாற்ற சென்றபோது நிகழ்ந்த சோகம்!.
சேலம் தலைவாசல் அருகே ஆட்டுக்குட்டியை காப்பாற்ற சென்றபோது, மணல் சறுக்கி கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல்...