டிஜிட்டலுக்கு மாறும் டாஸ்மாக் கடைகள்..!! குடிமகன்களுக்கு இனி அந்த பிரச்சனை இருக்காது..!! விரைவில் அமலுக்கு வருகிறது..!!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க வரும் குடிமகன்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே அதிக விலை தான். அதாவது, அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10...