குடும்பத் தகராறில் ஆற்றில் குதித்த தம்பதி!. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கர்ப்பிணி மனைவி மாயம்! வாழப்பாடியில் சோகம்!..
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் முன்னறிவிப்பின்றி உபரிநீர் திறக்கப்பட்டதால், வசிஷ்ட நதியில் வெள்ளப்...