ஆன்டிபயாடிக் மருந்தை எடுத்துக் கொள்ளும்போது எச்சரிக்கை..!! கடும் பாதிப்புகள் ஏற்படும்..!! WHO விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்..!!
நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்....