அதிகரிக்கும் செல்போன் பயன்பாடு!. மூளை புற்றுநோயை ஏற்படுத்துகிறதா?. WHO ஆய்வு என்ன கூறுகிறது?
நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்றாகிவிட்டது செல்போன். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை… என...