அக்கா மகளுக்கு ஆசைப்பட்டு திருமண விருந்தில் விஷம் கலந்த தாய்மாமன்..? கதிகலங்கி போன கிராமம்..!! நடந்தது என்ன..?
அக்கா மகளின் காதல் திருமணத்தில் ஏற்றுக்கொண்ட ஆத்திரத்தில், வரவேற்பு விருந்தில் தாய்மாமன் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டம் உட்ரே...