‘லாலினோ ஆண்டு’!. புதுசா இருக்கே!. 3 நாட்களில் சம்பவம் செய்ய காத்திருக்கும் பருவமழை!. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
வடகிழக்கு பருவமழை வரும் 13ஆம் தேதி தொடங்கும் என்றும் இது லாலினோ ஆண்டு என்பதால், வழக்கத்தைவிட மழை அதிகமாகவே இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்...