உருவாகிறது புயல் சின்னம்!. சேலம் உட்பட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!. வானிலை மையம் வார்னிங்!
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல...