காவிரி நீர்ப்பிடிப்புகளில் மழை!. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக அதிகரிப்பு!.
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் காவிரி...