மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,098 கன அடி!. கிடுகிடுவென உயரும் அணையின் நீர்மட்டம்!.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதால் 25,098 கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பருவமழை தொடங்கி உள்ளதால்,...