மன ஆரோக்கியம் முதல் நீண்ட கால நோய்கள் வரை..!! நடைபயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா..?
உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் எளிதாக கையாளக்கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் அது ஒட்டுமொத்த...