வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க வேண்டுமா..? சிறப்பு முகாம் குறித்து சேலம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!
வரைவு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காக நவம்பர் 16, 17, 23, 24ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி...