சாதி மறுப்பு திருமணம்..!! காதல் ஜோடியை காரில் கடத்திச் சென்று தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார்..!! நடந்தது என்ன..?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 21). அதேபோல், கொங்கன்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகள் கிருஷ்ணவேணி...