தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்..!! கோயில்களில் சிறப்பு பூஜை..!! குவியும் பக்தர்கள்..!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆகஸ்ட் 29ஆம்...