விநாயகர் சதுர்த்தி..!! கட்டுப்பாடுகள் விதித்த டிஜிபி..!! எதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும்..?
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காவல்துறை...