மீண்டும் சிக்கல்!. த.வெ.க. மாநாடு தேதி மாற்றம்?. விஜய்க்கு இப்படியொரு சோதனையா?.
கனமழை பெய்து வருவதால், தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கு மேடை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டப்படி மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது....