சேலத்தில் நெகிழ்ச்சி!. பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!. வாட்ஸ் அப் குறுஞ்செய்தியில் ஒன்றுகூடி விழிப்புணர்வு
சேலத்தில் வௌவால்களை பாதுகாப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காத அதிசய கிராமம் ஒன்று உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். தீபாவளிப்...