2026ம் ஆண்டு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு!. நம்பி வருபவர்களை அரவணைப்போம்!. கூட்டணி அழைப்பு விடுத்த விஜய்!
2026 தேர்தலை எதிர்நோக்கி அரசியலில் இறங்கியுள்ள தவெக தலைவர் விஜய், நம்பி வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிப்போம் என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். விக்கிரவாண்டியில் தமிழக...