விபரீதத்தில் முடிந்த வீடியோ கால்..!! அறிமுகமில்லாத இளைஞருடன் மொக்கை போட்ட சிறுமி..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!! பெற்றோர்களே உஷார்..!!
திண்டுக்கல் அருகே செயலி மூலம் வீடியோ காலில் பேசிய சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிய வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்....