சேலம் மாவட்டமே ஸ்தம்பிக்கும்!. மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்!. தமிழக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!.
சேலம் தலைவாசல் கால்நடை வேளாண் ஆராய்ச்சி பண்ணையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று விவசாயிகள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய...