தங்கத்தில் திருமண மாலை..!! மணமகள் புடவையே ரூ.8 லட்சம்..!! 600 சவரன் நகையில் ஜொலித்த பிரபல நடிகரின் பேத்தி..!!
எழுத்தாளரும், பிரபல நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில், திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில்...