எடப்பாடியில் பிரம்மாண்டம்!. வசந்த் & கோ-வின் 122-வது கிளை திறப்பு!. எம்.பி. விஜய்வசந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசந்த் & கோ-வின் 122வது கிளையை, எம்.பி. விஜய் வசந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கடைக்கோடி கிராமம் முதல் நன்கு...