முழு கொள்ளளவை எட்டிய அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை!. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர்...