புதுமண தம்பதியினர் சென்ற வேன் விபத்து!. ஏற்காட்டிற்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம்!.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதிகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அரூர் தேவேந்திரபட்டியை சேர்ந்த...