எடப்பாடியில் வடிவேலு காமெடி போல் மாட்டிக்கொண்ட திருடன்!. பெயிண்ட் டப்பாவை வைத்து தட்டித்தூக்கிய போலீஸ்!
வடிவேலு மிளகாய் பொடி காமெடியை போல், எடப்பாடியில் கொள்ளையில் ஈடுபட்ட திருடனை பெயிண்ட் டப்பாவை வைத்து போலீசார் தட்டித் தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம்...