கலவரம் செய்வதே திமுகவினர்தான்!. அதை மறந்துவிடுகிறார் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
திமுக கூட்டத்தில்தான் கலவரம் நடக்கிறது அதை மறந்துவிட்டு அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கலவரம் நடப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்....