3 விதமான கட்சிக் கொடிகள் ரெடி..!! முடிவு எடுக்கப்போகும் விஜய்..!! மாநாட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்..!!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக பிரம்மாண்டமாக மாநாட்டை...