அதிமுக கூட்டணி உறுதி!. தவெக கட்சிக்கு எத்தனை இடங்கள்?. அப்டேட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம் என்றும் விஜய்யுடனான கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சூசகமாக தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று அதிமுக...