லஞ்சம் கேட்ட காவலர்..!! வீடியோ வைரலானதால் விபரீத முடிவு..!! அம்மாப்பேட்டை சாலையில் உறவினர்கள் போராட்டம்..!!
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்மாப்பேட்டை காவலர் உயிரை மாய்த்துக் கொண்டார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் கோவில்கரடு...