ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு!. அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை விதிப்பு!. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சேலம் – ஏற்காடு பிரதான சாலை 2வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்தால் போக்குவரத்திற்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர்...