குட்டீஸ், சுட்டீஸ் எல்லாம் கெளம்புங்க கெளம்புங்க!. ஏற்காட்டில் ஜாலி பண்ணலாம்!. சுற்றிப்பார்க்க ரொம்ப கம்மி ரேட்தான்!.
கோடை விடுமுறை காரணமாக, ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் அங்கு சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள்...