தீராத பல் வலியா?. பல் கூச்சம் ஏற்படுவதை தடுத்து நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியங்கள்!.
பற்சிதைவு, சொத்தைப்பல் எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒன்றாகும். பற்களில் ஏற்படும் சிறு சிறு குழிகளே பற்சிதைவு என்று அழைக்கப்படுகிறது. பற்சிதைவு ஏற்பட்டால் அசௌகாியமாக இருக்கும். எாிச்சல்...