நாக்கில் தோன்றும் இந்த அறிகுறிகளை அலட்சியமாக விடாதீங்க!. புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்!
நாக்கில் பல்வேறு வகையான புற்றுநோய் ஏற்படலாம். இந்தப் புற்றுநோய் நாக்கில் தொடங்கலாம் அல்லது தொண்டையில் தோன்றி பின்னர் வளரலாம். எனவே, அவை இரண்டையும் பற்றி அறிந்து...