ஆஹா!. வந்தாச்சு அறிவிப்பு!. போக்குவரத்துக் கழகங்களில் 2,877 காலி பணியிடங்கள்!. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!.
அரசு போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த நிறுவனம் மூலமாக நிரப்பி வந்த நிலையில், தற்போது மேலும் காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு...