குட்நியூஸ்!. புதிய வீடு கட்டப்போறீங்களா?. ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு!. வெளியான சூப்பர் அறிவிப்பு!
‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக,...