BREAKING| தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தீபாவளிக்கு மறுநாள் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வரும் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை,...