அடிதூள்!. இனி பட்டாவும் வரைபடமும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
நில மோசடிகளை தடுக்கும் வகையில், வீடுமனை, நிலம் வாங்குவோர் இனிமேல் பட்டாவுடன் வரைபடத்தையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலத்தின் மதிப்பு...