திருப்பதி நெரிசல் | சேலத்தை சேர்ந்த பெண் உட்பட 6 பேர் பலி!. 40க்கும் மேற்பட்டோர் காயம்!. பிரதமர் இரங்கல்!
திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே புதன்கிழமை வைகுண்ட துவார சர்வ தரிசன டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் மற்றும்...