‘எல்லோரும் விட்டுபோய்டாங்க’!. கொரோனாவில் பிள்ளைகளை இழந்தேன்!. திருப்பதியில் மனைவியை இழந்துவிட்டேன்!. சேலம் பெண்ணின் கணவர் வேதனை!
கொரோனாவில் பிள்ளைகளை இழந்த துக்கம் கூட மறையாமல், திருப்பதி வந்து மனைவியையும் இழந்துவிட்டேன் என்று நெரிசலில் சிக்கி பலியான பெண்ணின் கணவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்....