திருச்செங்கோட்டில் அரசுப் பேருந்தை திருடிய போதை ஆசாமி..!! திருடிய களைப்பில் ஹாயாக தூக்கம்..!! கண் திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!
பொதுவாக பலவிதமான திருட்டு சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த திருட்டு சம்பவம் சற்று வேற ரகம் தான். மது போதை ஆசாமி ஒருவர் அரசு சொத்தின்...